ஐ.நா தீர்மானத்தில் புலம்பெயர் அமைப்புகள் இரு தீர்மானத்தில் இருக்கிறதா! தமிழரின் அடுத்தக் கட்ட காய்நகர்வு எப்படியிருக்கும்?

Report Print Dias Dias in நேர்காணல்

தமிழர் தரப்பு முட்டி மோதி விரக்தியின் உச்சத்தில் சென்று விலகிச் செல்லும் சூழல் உருவாகும் என பிரித்தானிய தமிழர் பேரவையின் பொதுச் செயலாளர் ரவிக்குமார் தெரிவித்துள்ளார்.

யுத்தக் குற்றச்சாட்டுகள் தொடர்பில் விசாரணைகளை முன்னெடுப்பதற்கு, இலங்கைக்கு 2 ஆண்டு கால அவகாசம் வழங்கி ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில் தீர்மானம் நேற்று நிறைவேற்றபட்டுள்ளது.

மேலும் செய்திகள் விளம்பரத்திற்கு கீழ் தொடரும்

இந்த நிலையில், லங்காசிறி 24 செய்தி சேவைக்கு வழங்கிய விசேட செவ்வியிலேயே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.

இது குறித்து எமது செய்திச் சேவைக்கு அவர் வழங்கிய செவ்வியில்,

advertisement

Comments