யாழ். முகமாலை தாக்குதலின் பின்னணியில் வெளியான புதுத் தகவல்

Report Print Dias Dias in நேர்காணல்
advertisement

யாழ். முகமாலை பகுதியில் இன்று காலை பொலிஸ் வாகனம் மீது துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்ட சம்பவம் தொடர்பில் பல கருத்துக்கள் நிலவுகின்றன.

இந்த நிலையில் இது தொடர்பில் அரசியல் ஆய்வாளரொருவர் தெரிவிக்கையில்,

கடந்த சில நாட்களாக வடக்கு மற்றும் கிழக்கு பகுதியில் முள்ளிவாய்க்கால் நினைவேந்தலின் நிமித்தம் சற்றுக் குழப்பமான சூழல் நிலவிக்கொண்டிருக்கிறது.

இந்த நிலையில் மேற்கொள்ளப்பட்டுள்ள துப்பாக்கி பிரயோகம் மஹிந்த அணியினுடைய வேலையாக இருக்கலாம். ஏனெனில் அந்த பகுதியில் பொலிஸார் மீது துப்பாக்கி பிரயோகம் மேற்கொள்ளகூடியவர்கள் யாரும் இல்லை என தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் பகிர்ந்துள்ளதாவது,

advertisement

Comments