அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின் அரபு நாடுக்கள் மற்றும் வத்திக்கான் பயணங்கள் வெளிப்படுத்தும் உண்மைகள் என்ன? வட கொரியாவுடனான போர் குறித்து வெளிவந்த செய்திகளும், அதன் பின்னர் ஏற்பட்டுள்ள சூழ்நிலைகள் குறித்தும் விளக்குகிறார் அரசியல் ஆய்வாளர் குயிரன்ஸ் துரைசிங்கம்.
லங்காசிறியின் 24 செய்திச் சேவைக்கு வழங்கிய சிறப்பு நேர்காணலில் அவர் இது குறித்து விரிவாக விளக்கியுள்ளார்.
அவர் எமது செய்திச் சேவைக்கு வழங்கிய நேர்காணலில் குறிப்பிட்டுள்ளவை வருமாறு,