புலிகளின் காலத்தில் டெல்லியில் என்ன நடந்தது?? வெளியாகும் பல சரித்திரங்கள்

Report Print Dias Dias in நேர்காணல்

நாட்டில் பல்வேறு பகுதிகளில் காணாமல் போனவர்களுக்காகவும், நில மீட்புக்காகவும் பல போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. புலம்பெயர் தேசங்களிலும் மக்கள் எழுச்சி போராட்டங்கள் நடைபெறுகின்றன. தற்போதைய சூழ்நிலையில் இவற்றுக்கான காரணம் என்ன? என்பது குறித்து இவ்வாரம் லங்காசிறியின் அரசியற்களம் வட்டமேசையில் ஆராயப்பட்டுள்ளது.

மேலும், இலங்கையின் வெளிவிவகார அமைச்சராக செயற்பட்ட மங்கள சமரவீரவிற்கு பதிலாக எந்த ஒரு முன்அனுபவமும் இல்லாத ரவி கருணாநாயக்கவை புதிய வெளிவிவகார அமைச்சராக நியமிக்கப்பட்டதன் காரணங்கள் குறித்தும் நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் பிரதமர் வி. உருத்திரகுமார் லங்காசிறியின் வட்டமேசையில் இணைந்து கொண்டு பல தகவல்களை பகிர்ந்துகொண்டுள்ளார்.