விக்கி விவகாரத்தில் வெளிவரும் யாருமறியா இரகசியங்கள்!! தயாராகும் அடுத்த நகர்வுகள்..

Report Print Dias Dias in நேர்காணல்

வடக்கு மாகாண சபையில் தற்போது அரசியல் ரீதியாக ஏற்பட்டுள்ள இஸ்திரத்தன்மை குறித்து லங்காசிறியின் அரசியற் களம் வட்டமேசையில் மூத்த அரசியல் ஆய்வாளரும் சிரேஸ்ட சட்டவாளருமான எம்.எம்.நிலாம்டீன் கலந்து கொண்டு கருத்துக்களை தெரிவித்துள்ளார்.

யாழில் முதலமைச்சருக்கு ஆதரவாக, முதலமைச்சரை நோக்கி மக்கள் வருகைதந்த காட்சிகள், மற்றும் இப்போது ஏற்பட்டிருக்கும் அசாதாரண நிலையை சுமூகமாக தீர்ப்பது எப்படி என்பது குறித்தும் மேலும் பல விடயங்கள் வட்டமேசையில் ஆராயப்பட்டுள்ளது.