புலிகளின் ஆயுத கொள்வனவில் நுழைந்த இந்திய றோ! பிரபாகரனின் முழு வாரிசுகளையும் அழிக்க சொன்னது யார்?

Report Print Dias Dias in நேர்காணல்

பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகாவுக்கும், ஜெனரல் ஜெகத் ஜெயசூரியவுக்கும் இடையிலான கருத்து முரண்பாடுகள், மற்றும் தென்னிலங்கையில் ஏற்பட்டுள்ள எதிர்பாராத மாற்றங்கள் குறித்து இவ்வாரம் லங்காசிறியின் அரசியற்களம் வட்டமேசையில் ஆராயப்பட்டுள்ளது.

ஜெனரல் ஜெகத் ஜெயசூரிய பிரேசிலில் இருந்து வெளியேறினாரா? வெளியேற்றப்பட்டாரா? அல்லது பிரேசில் அரசு இரகசிய தகவலை அவருக்கு வழங்கியதா?

மேலும், தற்போதைய காலக்கட்டத்தில் சரணடைதல், கைதுகள், காணாமல் போதல் இவற்றுக்கு யாரிடம் விடை இருக்கின்றது, என்ற வினாக்களுக்கு சிரேஷ்ட சட்டவாளரும், மூத்த அரசியல் ஆய்வாளருமான எம்.எம். நிலாம்டீன் அவர்கள் அரசியற்களம் வட்டமேசையில் கலந்துகொண்டு பல தகவல்களை பகிர்ந்து கொண்டுள்ளார்.