கண்டி பஸ்நாயக்க நிலமேவின் வீட்டிலிருந்து யானை தந்தங்கள் மீட்பு!

Report Print Ramya in வாழ்க்கை முறை

கண்டி கதிர்காமம் ஆலயத்தின் பஸ்நாயக்க நிலமேவின் வீட்டில் இருந்து இரண்டு யானைத் தந்தங்கள் மீட்கப்பட்டுள்ளன.

வனவிலங்கு அதிகாரிகளே குறித்த யானைத் தந்தங்களை இன்றைய தினம் மீட்டுள்ளனர். மீட்கப்பட்ட யானைத் தந்தங்கள் இன்று பிற்பகல் கண்டி நீதவான் நீதிமன்றிற்கு கொண்டுச் செல்லப்பட்டன.

இந்த நிலையில் இந்த வழக்கு இந்த மாதம் 27ம் திகதி மீண்டும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படும் என நீதவான் உத்தரவிட்டுள்ளார்.

Comments