முக்கிய செய்தி
[ Sunday, 19 April 2015, 05:25:55 ] []
இலங்கையில் ஏற்பட்ட ஆட்சி மாற்றத்தின் போது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அமைச்சரவையில் பங்குபெற வேண்டுமென வேண்டுகோள் விடுத்திருந்தார்கள். ஆனால் நாங்கள் அதற்கு இணக்கம் தெரிவிக்கவில்லை. மந்திரிப் பதவியை எதிர்பார்த்து இந்த ஆட்சி மாற்றத்தினை ஏற்படுத்தவில்லை என தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா தெரிவித்துள்ளார்.
பிரதான செய்திகள்
[ Sunday, 19-04-2015, 01:24:13 ]
பல போதைப்பொருள் வர்த்தகர்கள் மலேசியாவில் மறைந்து வாழ்வதாக சிங்கள பத்திரிகையொன்று செய்தி வெளியிட்டுள்ளது.
[ Sunday, 19-04-2015, 00:48:01 ] []
எங்கோ உருவாகும் காற்றழுத்தம் தமிழகத்தில் மழையைப் பொழிய வைப்பதைப் போல ஜெ.வுக்கு எதிரான சொத்துக்குவிப்பு வழக்கில் சுப்ரீம் கோர்ட் தீர்ப்பு வழங்கிய புதன்கிழமை ஒட்டுமொத்த தமிழகமே பரபரப்பில் இருந்தது.
பிந்திய செய்திகள்
[ Sunday, 19-04-2015 07:41:26 ]
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன எதிர்நோக்குகின்ற சவால்கள், பிரச்சினைகள் அவருக்கு தாளாத தலையிடிகளைக் கொடுத்து வருகிறது.
[ Sunday, 19-04-2015 07:05:03 ]
தற்போதைய அரசாங்கம் பயிற்சி இல்லாதவர்களுக்கு துப்பாக்கிகள் வழங்கி வைத்துள்ளதாக நம்பத்தகுந்த வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
செய்திகள்
[ 19-04-2015 06:38:52 ]
காணாமல் போனவர்கள் தொடர்பிலான ஆணைக்குழுவிற்கு ஜப்பான் அரசாங்கம் நிதி உதவிகளை வழங்க தீர்மானித்துள்ளது.
[ 19-04-2015 06:12:27 ]
இலங்கை, இந்தியா நாடுகளுக்கிடையே இடம்பெறுகின்ற மீனவர் பிரச்சினையை தீர்ப்பதற்கு அவசியமான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.
[ 19-04-2015 06:05:48 ]
முன்னாள் பொருளாதார அமைச்சர் பசில் ராஜபக்ச எதிர்வரும் 21ம் திகதி இலங்கை வரவுள்ள நிலையில் அவர் மகிந்த ராஜபக்சவுடனான சந்திப்பை தவிர்க்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
[ 19-04-2015 06:05:31 ]
முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் ஆட்சிக்காலத்தில் ஒரு லட்சத்து 10 ஆயிரம் கோடி ரூபாவுக்கும் மேலான கறுப்பு பணம் வெளிநாட்டு வங்கிகளில் திருட்டுத்தனமாக வைப்புச் செய்யப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.
[ 19-04-2015 05:58:50 ]
பாகிஸ்தானின் குவடார் துறைமுகத்தை அபிவிருத்தி செய்து வந்த சீனா, அதனை 40 ஆண்டுகளுக்கு முகாமைத்துவம் செய்வதற்கான உரிமையையும், பாகிஸ்தானிடம் இருந்து பெற்றுள்ளது.
[ 19-04-2015 05:48:50 ]
நடந்தது இனப்படுகொலைதான் என்பதை சர்வதேசத்துக்கும் ஆதாரத்துடன் உணர்த்தியதன் மூலம், 10 கோடி தமிழர்களின் போற்றுதலுக்கு உரிய மாமனிதராக மலர்ந்திருக்கும் மன்னார் மறை மாவட்ட ஆயர் 'ராயப்பு ஜோசப்' தான் அந்த மாமனிதர்.
[ 19-04-2015 05:45:07 ]
எதிர்க்கட்சியாக இருப்பதற்கான தகுதி தமிழ் தேசிய கூட்டமைப்பிற்கே காணப்படுகின்றது என கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார்.
[ 19-04-2015 05:18:25 ]
தொழில் ஒப்பந்தங்கள் காலாவதியாகியும், இஸ்ரேலில் தங்கி தொழில் புரியும் இலங்கையர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என வெளிநாட்டு வேலை வாய்ப்பு பணியகம் எச்சரித்துள்ளது.
[ 19-04-2015 05:13:18 ]
இத்தாலி, க்ரேமோனா பிரதேசத்தில் இடம் பெற்ற வாகன விபத்தில் இலங்கையர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
[ 19-04-2015 05:10:10 ]
காணாமல் போனோர் தொடர்பிலான ஜனாதிபதி ஆணைக்குழுவின் அறிக்கை பகிரங்கப்படுத்தப்படமாட்டாது என ஆணைக்குழுவின் தலைவர் மெக்ஸ்வெல் பரணகம தெரிவித்துள்ளார்.
[ 19-04-2015 04:43:16 ]
முன்னாள் ரஷ்ய தூதுவர் உதயங்க வீரதுங்கவிற்கு எதிரான விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
[ 19-04-2015 04:31:56 ]
பாராளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்ச முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் தோல்விக்கு பொறுப்பு கூறவேண்டும் என நல்லாட்சி அமைச்சர் விஜித முனி சொய்சா தெரிவித்துள்ளார்.
[ 19-04-2015 04:20:08 ]
கொழும்பில் இருந்து பதுளை நோக்கி பயணித்த தனியார் பஸ் வண்டி ஒன்று 25 அடி பள்ளத்தில் விழுந்து விபத்துக்குள்ளாகியுள்ளது.
[ 19-04-2015 03:57:35 ]
ஓய்வூதியம்  பெற்றுக்கொண்டவர்களுக்கு மீளவும் தொழில் வாய்ப்புக்களை வழங்க ஓய்வூதியக் கொடுப்பனவு திணைக்களம்  திட்டமிட்டுள்ளது.
[ 19-04-2015 03:57:13 ]
ராஜபக்சக்களுடன் இணைந்து செயற்படப் போவதில்லை என முன்னாள் ஜே.வி.பி.யின் தலைவர் சோமவன்ச அமரசிங்க தெரிவித்துள்ளார்.
[ Sunday, 19-04-2015 06:44:05 GMT ]
விமான விபத்துகளை தடுக்க, இளம் விமானிகள் விரைவில் திருமணம் செய்து கொள்ள வேண்டும் என துருக்கி நாட்டு விமான நிறுவனம் அறிவுறித்தியுள்ளது.
[ Sunday, 19-04-2015 05:34:00 GMT ]
சொக்லேட் தர மறுத்த காரணத்தால் மாணவனின் கழுத்தை சக மாணவர்கள் அறுத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
[ Sunday, 19-04-2015 06:55:14 GMT ]
ஐபிஎல் தொடரில் இன்று நடக்கும் லீக் ஆட்டத்தில் சென்னை- ராஜஸ்தான் அணிகள் மோதுகின்றன.
[ Sunday, 19-04-2015 06:16:36 GMT ]
பொதுவாக நடைப்பயிற்சி சென்று வந்தவுடன் உடனடியாக சாப்பிட்டால் உடல் எடை அதிகரித்து விடுமோ என்ற கேள்வி பலரது மனதிலும் தோன்றும்.
[ Saturday, 18-04-2015 10:18:58 GMT ]
சுவிசில் பெரும்பாலான தந்தைகள் பகுதி நேர வேலைப்பார்ப்பாதாக அந்நாட்டு அரசின் புள்ளியில் விவரம் தெரிவிக்கின்றது.
[ Sunday, 19-04-2015 06:09:41 GMT ]
இங்கிலாந்தில் திருட சென்ற இடத்தில் 47 வயது பெண்மணியை 13 வயது சிறுவன் முகத்தில் மிதித்து கொன்ற சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
[ Saturday, 18-04-2015 08:42:52 GMT ]
கனடா நாட்டுப் பெண் துணைத் தூதரின் மகன் மீது கொலை வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
[ Saturday, 18-04-2015 12:35:38 GMT ]
பாரிசின் ரயில்களில் பயணிக்கும் பெண்கள் தாங்கள் பாலியல் தொல்லைக்கு ஆளாக்கப்படுவதாக வருத்தம் தெரிவித்துள்ளனர்.
[ Sunday, 19-04-2015 07:09:19 GMT ]
ஜேர்மனியில் தஞ்சம் கோரி தங்கியுள்ளவர்களின் விண்ணப்பங்கள் சட்டத்திற்கு எதிராக இருந்தால், அவர்களை உடனடியாக நாட்டை விட்டு வெளியேற்ற வேண்டும் என்று பாதுகாப்பு அமைச்சகம் வலியுறுத்தியுள்ளது.
Advertisements
நாளாந்தம் மின்னஞ்சலில் செய்திகளை பெற
[ Sunday, 19-04-2015 02:17:31 ]
கடந்த மாத இறுதியில் சீன - இலங்கைப் படையினருக்கு இடையில் ஆரம்பிக்கப்பட்ட போர்ப்பயிற்சிக்கு, சீனா வைத்திருக்கும் பெயர் பட்டுப்பாதை ஒது்துழைப்பு 2015  என்பதாகும்.