செய்திகள்
[ Thursday, 28-05-2015 07:36:09 ]
எதிர்க்கட்சி தலைவர் நிமல் சிறிபால டி சில்வா  இன்று காலை அஸ்கிரிய மஹாநாயக்கர் கலகம ஸ்ரீ அத்ததஸ்ஸி தேரரை சந்தித்துள்ளார்.
[ Thursday, 28-05-2015 07:11:33 ]
விளையாட்டு அமைச்சினால் இலங்கைக்கு கொண்டு வரப்பட்ட பெருந்தொகை கேரம் போட்டுகள், சுதந்திர ஊழியர் சங்க அலுவலகத்தில் இருந்து மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
[ Thursday, 28-05-2015 06:54:19 ]
கஹவத்தை கொடகதென இரட்டைக் கொலையுடன் தொடர்புடைய குற்றச்சாட்டின் பேரில் கைது செய்யப்பட்டிருந்த மூன்று சந்தேக நபர்கள் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.
(2ம் இணைப்பு)
[ Thursday, 28-05-2015 06:32:44 ] []
மண்டூரில் மதிதயன் என்ற அரச உத்தியோகத்தரை நவீனரக துப்பாக்கியால் சுட்டுக்கொன்ற கொலையாளிகளை ஒரு வாரகாலத்திற்குள் கண்டுபிடிக்காவிட்டால், கிழக்கில் போராட்டங்களை நடாத்தப் போவதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது.
[ Thursday, 28-05-2015 06:07:49 ]
முன்னாள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளார்.
[ Thursday, 28-05-2015 05:57:13 ]
ராஜபக்சவினரை மிகவும் வன்மமான முறையில் பழிவாங்கி வரும் தற்போதைய ஜனாதிபதி தலைமையிலான கூட்டணியில் இணைந்து அடுத்த பொதுத் தேர்தலில் போட்டியிடுவதில்லை என முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ச தீர்மானித்துள்ளார்.
[ Thursday, 28-05-2015 05:36:12 ]
கட்டுநாயக்க விமான நிலையத்தில் சுமார் ஒரு கோடி ரூபா பெறுமதியான மாணிக்ககற்களுடன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
[ Thursday, 28-05-2015 05:02:26 ]
எதிர்வரும் பொதுத் தேர்தலில் ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டணியில் போட்டியிடுவதற்கு அவசியமான பின்னணியை அமைத்துக்கொள்வதற்காக அதன் தலைவர்கள்  இன்று முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவை சந்திக்கவுள்ளனர்.
[ Thursday, 28-05-2015 04:18:49 ]
கல்முனையில் இருந்து கொழும்பு நோக்கி பயணித்த சொகுசு பஸ் ஒன்று தடம்புரண்டு விபத்துக்குள்ளாகியுள்ளது.
[ Thursday, 28-05-2015 03:05:55 ] []
நைஜீரியாவில் ஆயுததாரிகளால் கடத்திச் செல்லப்பட்ட இலங்கை பொறியியலாளர் விடுவிக்கப்பட்டுள்ளார்.
[ Thursday, 28-05-2015 02:48:32 ]
சம்பூர் முதலீட்டு வலய காணி தொடர்பில் நீதிமன்றத்துக்கு சமர்ப்பித்துள்ள கடிதம் உண்மையாக இருக்குமானால், ஸ்ரீலங்கா கேட்வே இன்டஸ்ரீஸ் லிமிடெட் நீதிமன்ற அவமதிப்பு வழக்கை தாக்கல் செய்யலாம் என்று பிரதமநீதியரசர் கே ஸ்ரீபவன் உத்தரவிட்டுள்ளார்.
[ Thursday, 28-05-2015 02:05:49 ]
எந்தவொரு ஊடகத்தையும் கட்டுப்படுத்துவது சாத்தியமற்றது என தேர்தல் ஆணையாளர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார்.
(2ம் இணைப்பு)
[ Thursday, 28-05-2015 01:56:13 ]
2015ஆம் ஆண்டு ஏப்ரல் 23ஆம் திகதிக்கு பின்னர் தேசிய நிறைவேற்று சபைக்கு அதிகாரம் இல்லை என்று பிரதி வெளியுறவு அமைச்சர் அஜித் பி பெரேரா தெரிவித்துள்ளார்.
[ Thursday, 28-05-2015 01:49:35 ]
நாடாளுமன்ற மற்றும் உள்ளுராட்சி மன்றத் தேர்தலில் போட்டியிடுவதற்கான விண்ணப்பங்களை ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி கோரியுள்ளது.
[ Thursday, 28-05-2015 00:53:57 ]
யார் என்ன சொன்னாலும் வடக்கிலிருந்து இராணுவம் அகற்றப்பட மாட்டாது என சுகாதார அமைச்சர் டொக்டர் ராஜித சேனாரட்ன தெரிவித்துள்ளார்.
Advertisements
நாளாந்தம் மின்னஞ்சலில் செய்திகளை பெற
[ Thursday, 28-05-2015 02:17:36 ]
புங்குடுதீவு பாடசாலை மாணவி கொலை தொடர்பில் விசேட நீதிமன்றின் ஊடாக விசாரணை நடத்த வேண்டியதில்லை என பொதுபல சேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலகொடத்தே ஞானசார தேரர் தெரிவித்துள்ளார்.