சிறப்புச் செய்திகள்
[ Wednesday, 01-04-2015 04:48:30 ]
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையிலான அரசாங்கம் தனது பாதுகாப்பை குறைத்து விட்டதாக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தொடர்ந்தும் குற்றம் சுமத்தி வருகிறார்.
[ Wednesday, 01-04-2015 01:34:46 ]
சர்வதேச கிரிக்கெட் பேரவை இலங்கைக்கு கடும் எச்சரிக்கை விடுத்துள்ளது.
[ Wednesday, 01-04-2015 01:07:10 ]
மஹிந்த ராஜபக்சவின் தோல்விக்கு தமிழர்களே என்றும், விடுதலைப் புலிகளை தோற்கடித்த காரணத்தினால் மஹிந்தவை தோற்கடிக்க வேண்டிய அவசியம் தமிழர்களுக்கு இருந்ததாக மக்கள் ஐக்கிய முன்னணியின் தலைவரான தினேஸ் குணவர்த்தன தெரிவித்துள்ளார்.
[ Wednesday, 01-04-2015 00:49:01 ]
மக்களினால் தோற்கடிக்கப்பட்ட நபர் மீண்டும் அதிகாரத்தினை கைப்பற்ற முயற்சிக்கும் சதித்திட்டம் இடம்பெறுகின்றது. இழந்த உரிமைகளை வென்றெடுக்க, அடுத்த பொதுத் தேர்தலில் நாட்டுக்கேற்ற மிகச் சரியான தலைவரை மக்கள் தேர்ந்தெடுக்க வேண்டும் என முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்க தெரிவித்தார்.
[ Wednesday, 01-04-2015 00:34:40 ]
முன்னாள் அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சியிடம் விசாரணை நடத்தப்பட உள்ளது.
[ Wednesday, 01-04-2015 00:17:31 ]
திபெத்தின் ஆன்மீகத் தலைவர் தலாய் லாமாவிற்கு வீசா வழங்கப்பட மாட்டாது என தெரிவிக்கப்படுகிறது.
[ Tuesday, 31-03-2015 17:33:40 ] []
பிரதமர் ரணில் விக்ரமசிங்கவின் யாழ்ப்பாண வருகையை நாங்கள் புறக்கணிக்கவோ, பகிஸ்கரிக்கவோ இல்லை என வடமாகாண சபையின் அவைத் தலைவர் சீ.வி.கே சிவஞானம் தெரிவித்துள்ளார்.
[ Tuesday, 31-03-2015 15:53:52 ] []
தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி பேசுவது பிரிவினைவாதம் என கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்மந்தன் விபரித்தால், கூட்டமைப்பு தமிழ் தேசியவாதத்தை தேர்தலுக்கான கோஷமாக மட்டுமே பயன்படுத்துகின்றது என்பதை சம்மந்தன் மக்களுக்கு முன்பாக ஒத்துக்கொள்ள வேண்டும் என கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்துள்ளார்.
[ Tuesday, 31-03-2015 13:09:05 ]
யாழ்ப்பாணம், வடமராட்சி, வல்வெட்டித்துறை, சமரபாகு இராணுவ முகாமைச் சேர்ந்த இராணுவ வீரர் ஒருவர் மரணமானதாக தெரியவருகின்றது.
[ Tuesday, 31-03-2015 12:12:02 ] []
பல்கலைக்கழக மாணவர்கள் மேற்கொண்ட எதிர்ப்பு பேரணி மீது பொலிஸார் கண்ணீர்புகைக் குண்டுத் தாக்குதலை மேற்கொண்டுள்ளதாக தெரியவருகின்றது.
[ Tuesday, 31-03-2015 06:28:29 ]
பிரதமர் ரணில் விக்கிரமசிங்க கிளிநொச்சிக்கு நேற்று முன்தினம் விஜயம் செய்திருந்த போது, விடுதலைப் புலிகள் அமைப்பைச் சேர்ந்த முன்னாள் போராளிகள் பிரதமர் ரணிலை தனியாகச் சந்தித்து பொதுவாழ்வில் தாங்கள் அனுபவிக்கும் துன்பங்கள் பற்றி முறையீடு செய்துள்ளனர்.
[ Tuesday, 31-03-2015 05:51:39 ] []
வடக்கு மாகாணசபையில் உள்ள அமைச்சுச் செயலாளர்களுக்கு அதிரடி இடமாற்றங்கள் வழங்கப்பட்டுள்ளன.
[ Tuesday, 31-03-2015 05:34:27 ] []
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் நடராஜா ரவிராஜ் கொலையுடன் தொடர்புடைய மூன்று சந்தேக நபர்கள் பொலிசாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
[ Tuesday, 31-03-2015 04:18:11 ]
கல்வி பொதுத் தராதர சாதாரண தர பரீட்சைக்கு தோற்றிய மாணவியொருவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
[ Tuesday, 31-03-2015 01:13:28 ] []
தமது சகோதரரின் மரண இறுதிக்கிரியைகளில் பங்கேற்பதை ஜனாதிபதி வேண்டுமென்றே தவிர்த்துக் கொண்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
[ Monday, 30-03-2015 15:04:17 ] []
தமிழகத்தில் பலர் அரவணைத்தாலும் எமது பாட்டனிடமே அடைக்கலம் அடைந்ததாக விடுதலைப் புலிகளின் தலைவரே கூறியிருக்கிறார் என உயர்நீதிமன்ற சட்டத்தரணி திருமதி.அங்கயற்கண்ணி தெரிவித்துள்ளார்.
[ Monday, 30-03-2015 14:04:18 ] []
தமிழ்த் தேசிய கூட்டமைப்பினை ஒரு அரசியல் கட்சியாக பதிவு செய்வதில் இரா.சம்மந்தன் என்ன நிலைப்பாட்டை கொண்டிருக்கின்றார்? என்பதை வெளிப்படுத்தினாலேயே கூட்டமைப்பின் பதிவு தொடர்பான சர்ச்சைகள் ஒரு அளவுக்கு நிறைவுக்குவரும் என நாடாளுமன்ற உறுப்பினர் சுரேஷ் பிறேமச்சந்திரன் தெரிவித்துள்ளார்.
[ Monday, 30-03-2015 13:49:46 ] []
யாழ்ப்பாணத்திற்கு தான் விஜயம் செய்திருந்த போது அங்கு நிர்மாணிக்கப்பட்ட அரச மாளிகையை பார்க்க சென்றதாகவும் அதனை நிர்மாணிக்க ஆயிரம் மில்லியன் ரூபா செலவிடப்பட்டுள்ளதாகவும் பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.
[ Monday, 30-03-2015 10:43:18 ] []
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் சகோதரர் பிரியந்த சிறிசேனவின் இறுதி கிரியைகளில் பாராளுமன்ற உறுப்பினரும், முன்னாள் ஜனாதிபதியின் மகனுமான நாமல் ராஜபக்ச கலந்துகொண்டுள்ளார்.
[ Monday, 30-03-2015 10:23:07 ]
முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ச இலங்கைக்கு வரபோவதாக அறிவித்துள்ள நிலையில், ராஜபக்ச குடும்பத்தில் பல நெருக்கடிகள் தோன்றிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
[ Wednesday, 01-04-2015 07:11:09 GMT ]
பிரித்தானியாவில் சீக்கியர் ஒருவர் மீது இனவெறி தாக்குதல் நடத்தப்பட்ட வீடியோ ஒன்று பேஸ்புக்கில் தீயாக பரவி வருகிறது.
[ Monday, 30-03-2015 13:05:41 GMT ]
கனடாவில் மாணவர் ஒருவர் கண்ணீர்ப்புகை குண்டினால் முகத்தில் சுடப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
[ Wednesday, 01-04-2015 10:47:01 GMT ]
மகராஸ்டிராவில் வீட்டை விட்டு காணாமல் போன மனைவி கணவரின் சிதையில் சாம்பலாக கிடைத்தது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
[ Wednesday, 01-04-2015 06:39:19 GMT ]
உலகக்கிண்ணத் தொடரோடு அவுஸ்திரேலிய தலைவர் கிளார்க் மட்டுமல்ல, துணைத் தலைவர் பிராட் ஹாடினும் ஒருநாள் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார்.
[ Wednesday, 01-04-2015 08:45:33 GMT ]
ஸ்பெயின் நாட்டை சேர்ந்த வானொளி இசை தொகுப்பாளர் (DJ) ஒருவரை 3 நபர்கள் சேர்ந்து கொலை செய்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
[ Wednesday, 01-04-2015 07:40:14 GMT ]
தினமும் ஒரு ஆப்பிள் சாப்பிட்டால் உடலுக்கு ஆரோக்கியம் கிடைப்பதால், மருத்துவரை பார்க்க வேண்டிய அவசியமில்லை என்பது பழமொழியாகும்.
[ Wednesday, 01-04-2015 08:15:58 GMT ]
ஏமனில் உள்ள அகதிகள் முகாம் மீது தாக்குதல் நடத்தியதில் 40 பேர் பரிதாபமாக பலியாகியுள்ளனர்.
[ Wednesday, 01-04-2015 12:58:14 GMT ]
விபத்துக்குள்ளான ஜேர்மன் விங்ஸ் விமானத்தின் துணை விமானி ஆண்ட்ரியா லுபிட்ஸ்(Andreas Lubitzs ) குறித்த தகவல்கள் வெளியாகிக் கொண்டிருப்பதால் ஏர்லைன்ஸ் நிறுவனம் பதிலளிக்க முடியாமல் சிரமத்திற்கு ஆளாகியுள்ளது.
[ Wednesday, 01-04-2015 08:09:26 GMT ]
பிரான்சில் தடுப்பூசி போடப்பட்ட பிறகு 2 பச்சிளம் குழந்தைகள் பரிதாபமாக இறந்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
[ Monday, 16-03-2015 04:55:17 GMT ]
அவுஸ்திரேலியாவில் இறந்துவிட்டதாக அறிவிக்கப்பட்ட குழந்தை ஒன்று உயிர் பிழைத்துள்ள சம்பவம் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
[ Wednesday, 04-03-2015 07:35:09 GMT ]
நோர்வே நாட்டில் முக்கிய நகரமாய் கருதப்படும் பெர்ஜின், பனி காலத்தில் முழுதும் பனி மண்ட‌லமாய் அழகிய தோற்றத்தில் காட்சியளிக்கிறது.
[ Thursday, 19-03-2015 08:50:43 GMT ]
அமெரிக்காவில் உள்ள கலிபோர்னியாவின் தென்பகுதியில் அமைந்துள்ள லாஸ் ஏஞ்சல்ஸ் நகரம் பல அழகிய சுற்றுலாத் தளங்களை கொண்டு விளங்குகிறது.
[ Friday, 06-03-2015 05:49:02 GMT ]
இத்தாலியை சேர்ந்த ஆசிரியை ஒருவர் தனது நிர்வாண படங்களை இணையதளத்தில் வெளியிட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
[ Monday, 16-02-2015 06:42:54 GMT ]
டென்மார்க் தலைநகர் கோபென்ஹேகனில் இரண்டு இடங்களில் திடீர் தாக்குதல் நடத்திய நபரை காவல் துறையினர் சுட்டுக் கொன்றுள்ளனர்.
Advertisements
[ Wednesday, 01-04-2015 08:15:52 ]
கீரிமலையில் ஒரு பெரும் மாளிகையை ஜனாதிபதியாக இருந்த மகிந்த ராஜபக்ச கட்டுவித்தார். தானும் தனது குடும்பமும் விரும்புகின்ற போதெல்லாம் வநது தங்குவதற்கே இப்படி ஒரு மாளிகையை அவர் தோற்றுவித்தார்.