எம்மைப்பற்றி...

நாம் எமது இந்த சேவையை 9ம் திகதி ஏப்ரல் 2005 அன்று ஆரம்பித்து பலவற்றை தாண்டி வெற்றிகரமாக நாடாத்திவருகின்றோம். 24 மணி நேரமும் எமது தமிழ்வின் குழுமத்தின் கடின உழைப்பால் இலங்கையின் அனைத்துப் பகுதியிலிருந்தும் ஊடகவியளாளர்களைக் கொண்டு இயங்கி வருகின்றோம். எமது இந்த சேவை மேலும் தொடந்து நடாத்த உஙகளுடைய ஒத்துழைப்புக்களும் ஆதரவும் எமக்கு என்றும் தேவை. 

எமது இந்த சேவையானது நாளாந்தம் 24 மணிநேரமும் தமிழ் மொழியில் உடனுக்குடன் செய்திகளை வெளியிடுவதாகும். எமக்காக இதுவருட காலமும் ஆதராவாக இருந்த அனைவருக்கும் நன்றியை தெரிவித்துக்கொள்கின்றோம்.

நன்றி

தமிழ்வின் முகாமையாளர்

26 ஜனவரி 2011

பிந்திய 5 செய்திகள்
[ Friday, 28-08-2015, 04:51.14 PM ]
பேஸ்புக் மற்றும் ஏனைய சமூக வலைத்தளங்களில் பொதுமக்களுக்கு அறிவூட்டும் நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ள செயற்பாட்டாளர்களுக்கு தேர்தல் பணிகளில் ஈடுபட வாய்ப்பளிக்கப்படும் என்று தேர்தல் ஆணையாளர் அறிவித்துள்ளார்.
[ Friday, 28-08-2015, 04:40.24 PM ]
நல்லாட்சிக்கான ஐக்கியக் தேசிய முன்னணி மீண்டும் தமது கட்சியின் பெயரை ஜாதிக ஹெல உறுமய என்று மாற்றிக்கொள்ள தேர்தல்கள் ஆணையாளரின் அனுமதியை எதிர்ப்பார்ப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
[ Friday, 28-08-2015, 04:28.27 PM ]
ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் தேசியப் பட்டியல் ஊடாக நாடாளுமன்ற உறுப்புரிமை பெற்றவர்களுக்கு அமைச்சுப் பதவிகள் வழங்கக் கூடாது என்று கீதா குமாரசிங்க வலியுறுத்தியுள்ளார்.
[ Friday, 28-08-2015, 04:15.48 PM ]
உலக சந்தையில் எரிபொருள் விலை வீழ்ச்சி காரணமாக இலங்கையில் எரிபொருள் விற்பனை விலை கணிசமான அளவில் குறைக்கப்படவுள்ளதாக தெரிய வந்துள்ளது.
[ Friday, 28-08-2015, 04:00.29 PM ]
முன்னாள் அமைச்சர் அதாவுல்லா தனது ஆதரவாளர்களை சந்திப்பதற்காக இன்று மாலை அக்கரைப்பற்றுக்கு வருகை தந்துள்ளார்.
[ Friday, 28-08-2015 13:25:26 GMT ]
தண்டனை காலம் முடிந்தும் 4 பெண்கள் உள்பட 17 இந்தியர்கள் பாகிஸ்தானில் உள்ள சிறைகளில் இருப்பதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.
[ Friday, 28-08-2015 13:34:23 GMT ]
இந்திய கிரிக்கெட் அணியின் முன்னணி வீரரான ரஹானே, தனது கடின உழைப்பால் அணியில் ஒரு நிரந்த இடத்தை தக்க வைத்துள்ளார்.
[ Friday, 28-08-2015 14:30:48 GMT ]
சுவிட்சர்லாந்து நாட்டிற்கு வரும் ஆசிய சுற்றுலா பயணிகளின் வசதிக்கு ஏற்ப சிறப்பு ரயில் சேவைகளை அறிமுகப்படுத்தியுள்ளதாக அந்நாட்டின் ரயில்வே நிறுவனம் அறிவித்துள்ளது.
[ Friday, 28-08-2015 13:27:17 GMT ]
காலை உணவை தவிர்ப்பதால் பல ஆரோக்கிய பிரச்சனைகளை நாம் சந்திக்ககூடும்.
[ Friday, 28-08-2015 15:41:58 GMT ]
சீனாவில் ஹொட்டல் ஊழியர் மீது புகார் கூறிய இளம்பெண்ணின் மீது வெந்நீர் ஊற்றிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Advertisements
[ Thursday, 27-08-2015 03:54:21 ]
ஈழத் தமிழர் பிரச்சினை என்பது இலங்கையில் இருக்கிற தமிழர்களின் பிரச்சினை.....! அவர்களாகவே அதற்கு முடிவு கட்டிக் கொள்ள விடுவதுதான் நியாயம்....! இப்படியொரு பார்வை தமிழக பத்திரிகையாளர்கள் பலருக்கும் இருந்தது, இருக்கிறது.