உங்கள் கருத்து...
எமது இணையத்தளம் பற்றிய உங்கள் கருத்துக்களை எதிர்பார்க்கிறோம். கருத்தை அனுப்பவிரும்பினால் கீழேயுள்ள படிவத்தினூடாக அனுப்பலாம்.

உங்கள் பெயர்*
உங்கள் மின்னஞ்சல்*
தொலைபேசி
கருத்து*
நாடு*
பிந்திய 5 செய்திகள்
[ Wednesday, 01-04-2015, 02:08.14 PM ]
புதிய அரசாங்கத்தின் 100 நாள் வேலைத்திட்டத்திற்கு ஆதரவு வழங்கும் அதேவேளை 19வது அரசியலமைப்புத் திருத்தச் சட்டத்தையும் கொண்டு வர நடவடிக்கை எடுக்கப்படும் என ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் பொதுச் செயலாளர் அனுரபிரியதர்ஷன யாப்பா தெரிவித்துள்ளார்.
[ Wednesday, 01-04-2015, 01:43.01 PM ]
நாம் இன்று தூர நோக்கோடு பல காரியங்களை ஆற்றவேண்டியிருக்கிறது என்று பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் தெரிவித்துள்ளார்.
[ Wednesday, 01-04-2015, 01:35.26 PM ]
ஏமன் நாட்டில் ஏற்பட்டுள்ள மோதல் நிலைமைகள் காரணமாக அங்கு சிக்கியுள்ள சுமார் 100 இலங்கையர்களை மீட்டு நாட்டுக்கு அழைத்து வர அரசாங்கம் நடவடிக்கை எடுத்து வருவதாக இலங்கை வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.
[ Wednesday, 01-04-2015, 01:01.32 PM ]
பல்கலைக்கழக மாணவர்களின் பேரணி மீது பொலிஸார் கண்ணீர்ப்புகை பிரயோகம் செய்தமைக்கு மக்கள் விடுதலை முன்னணி கண்டனம் வெளியிட்டுள்ளது.
[ Wednesday, 01-04-2015, 12:57.31 PM ]
முன்னாள் இராணுவத் தளபதி பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகாவை நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை மீண்டும் பெற்றுக்கொடுக்க வேண்டும் என கோரி உயர்நீதிமன்றத்தில் இன்று மீண்டும் மனுதாக்கல் செய்யப்பட்டுள்ளது.
[ Wednesday, 01-04-2015 10:47:01 GMT ]
மகராஸ்டிராவில் வீட்டை விட்டு காணாமல் போன மனைவி கணவரின் சிதையில் சாம்பலாக கிடைத்தது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
[ Wednesday, 01-04-2015 07:15:55 GMT ]
சுனில் நரைன் மீதான தடையை நீக்காவிட்டால் ஐபிஎல் தொடரில் இருந்து விலகுவோம் என்று கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி உரிமையாளர் ஷாருக்கான் தெரிவித்துள்ளார்.
[ Wednesday, 01-04-2015 08:45:33 GMT ]
ஸ்பெயின் நாட்டை சேர்ந்த வானொளி இசை தொகுப்பாளர் (DJ) ஒருவரை 3 நபர்கள் சேர்ந்து கொலை செய்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
[ Wednesday, 01-04-2015 07:40:14 GMT ]
தினமும் ஒரு ஆப்பிள் சாப்பிட்டால் உடலுக்கு ஆரோக்கியம் கிடைப்பதால், மருத்துவரை பார்க்க வேண்டிய அவசியமில்லை என்பது பழமொழியாகும்.
[ Wednesday, 01-04-2015 13:23:42 GMT ]
அமெரிக்காவில் நெடுஞ்சாலை ஒன்றில் மிதமிஞ்சிய போதையில் கிடந்த பெண்ணை பொலிசார் காப்பாற்றியுள்ளனர்.
Advertisements
[ Wednesday, 01-04-2015 08:15:52 ]
கீரிமலையில் ஒரு பெரும் மாளிகையை ஜனாதிபதியாக இருந்த மகிந்த ராஜபக்ச கட்டுவித்தார். தானும் தனது குடும்பமும் விரும்புகின்ற போதெல்லாம் வநது தங்குவதற்கே இப்படி ஒரு மாளிகையை அவர் தோற்றுவித்தார்.