செய்திகள் அனுப்ப..

அன்பான வாசகர்களே,

உங்கள் பிரதேசங்களில் நடக்கும் செய்திகளையும், மற்றும் நீங்கள் செய்தியாளராயின் உங்களிடத்தில் இருக்கும் செய்திகளை தமிழ்வின் செய்தித் தளத்தில் பிரசுரிக்க எமது மின்னஞ்சல் வழியாக அனுப்பி வைக்கவும்.

மின்னஞ்சல் அனுப்பும் போது உங்கள் பெயர், நாடு, தொலைபேசி என்பவற்றை குறிப்பிட மறக்க வேண்டாம்.

மின்னஞ்சல் - news@tamilwin.com

நீங்கள் எமது தளத்திற்குரிய உத்தியோகபூர்வ செய்தியாளராக மாற வேண்டுமெனில் இவ் இணைப்பின் வழியாக உங்கள் விபரங்களை அனுப்பி வைக்கவும். -  Click Here 

பிந்திய 5 செய்திகள்
[ Tuesday, 04-08-2015, 09:29.14 AM ]
ரகர் வீரர் வசீம் தாஜுடீனின் கொலையாளியை யார் என கண்டு பிடித்தால் பத்திரிகையாளர் எக்னெலிகொடவை கொலை செய்த குற்றவாளி யார் என்பது தெரியவரும் என கொழும்பு மாவட்ட வேட்பாளர் அமைச்சர் பாட்டலி சம்பிக்க ரணவக்க தெரிவித்துள்ளார்.
[ Tuesday, 04-08-2015, 08:46.47 AM ]
யாழ்.மாவட்டத்தில் காணாமல் போனவர்களுக்கான கலந்துரையாடல் என அழைத்து, அரசியல் நடத்த முயன்ற சிறீலங்கா சுதந்திரக் கட்சியின் ஆதரவாளருக்கு எதிராக காணாமல்போனவர்களின் உறவினர்கள் கிளர்ந்தெழுந்துள்ளனர்.
[ Tuesday, 04-08-2015, 08:43.32 AM ]
பிரபல ரகர் விளையாட்டு வீரர் வசிம் தாஜூடீனின் உடலை தோண்டுவதற்கு நீதிமன்றில் அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
[ Tuesday, 04-08-2015, 08:03.53 AM ]
குருணாகல் சுதந்திர முன்னணி அலுவலகத்தில் இருந்து கைது செய்யப்பட்ட நபர் யார் என்பதனை அவரிடம் விசாரணை மேற்கொண்டதன் பின்னரே கூற முடியும் என பொலிஸ் ஊடக பேச்சாளர் ருவன் குணசேகர தெரிவித்துள்ளார்.
[ Tuesday, 04-08-2015, 07:54.25 AM ]
கோல்டன் கீ நிறுவனத்துக்கு எதிராக தொடரப்பட்டிருந்த வழக்கு இன்றுடன் நிறைவுக்கு வருகின்றது.
[ Tuesday, 04-08-2015 07:35:09 GMT ]
பெங்களூரில் பள்ளி ஒன்றில் 3 வயது சிறுமி பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளான சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
[ Tuesday, 04-08-2015 07:46:44 GMT ]
இங்கிலாந்தில் நடக்கும் கவுன்டி போட்டியில் வொர்செஸ்டர்ஷைர் அணிக்காக விளையாடும் ஜோ லீச் முதல் மூன்று பந்தில் ‘ஹாட்ரிக்’ விக்கெட் எடுத்து சாதனை படைத்துள்ளார்.
[ Tuesday, 04-08-2015 08:26:35 GMT ]
சுவிட்சர்லாந்தில் வாலிபர் ஒருவர் சைக்கிளில் பயணம் செய்துக்கொண்டிருந்தபோது எதிர்பாராமல் மரம் ஒன்று சரிந்து விழுந்ததில் வாலிபர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.
[ Tuesday, 04-08-2015 08:00:56 GMT ]
மணமகளுக்கு மேக்கப் என்பது இயற்கையாக இருந்தால் நன்றாக இருக்கும்.
[ Tuesday, 04-08-2015 00:26:17 GMT ]
பாஸ்டன் பகுதியில் உள்ள பொது மருத்துவமனை ஒன்றில் நரம்பியல் நிபுணராக பணியாற்றி வருபவர் மருத்துவர் ஜோயல் சலினாஸ். இவர்தான் தம்மிடம் வரும் நோயாளிகளின் வலியை தாமே உணர்ந்துகொள்பவர்.
Advertisements
[ Monday, 03-08-2015 02:22:26 ]
பாராளுமன்றத் தேர்தலுக்கு இன்னமும், இரண்டு வாரங்களே இருக்கின்ற நிலையில், எல்லாக் கட்சிகளுமே தம்மால் இயன்றளவுக்கு மக்களின் ஆதரவைத் திரட்டிக் கொள்வதற்கான பிரசார உத்திகளைக் கையாண்டு வருகின்றன. வடக்கு தேர்தல் களத்திலும், பிரசாரங்கள் சூடுபிடித்திருக்கின்றன.