பிந்திய 5 செய்திகள்
[ Monday, 22-12-2014, 06:05.08 AM ]
அரசாங்கத்திற்கு வழங்கி வரும் ஆதரவை விலக்கி கொண்டு எதிரணியில் இணையவதா இல்லையா என்பதை இன்று உறுதியாக அறிவிப்பதாக, கைத்தொழில் அபிவிருத்தி மற்றும் வர்த்தக வாணிப அமைச்சர் ரிசாத் பதியூதீன் தெரிவித்துள்ளார்.
[ Monday, 22-12-2014, 06:01.56 AM ]
ஊவா மாகாண எதிர்க்கட்சித் தலைவர் ஹரின் பெர்ணான்டோ அடுத்த வாரம் ஜனாதிபதிக்கு ஆதரவு தெரிவித்து அரசாங்கத்தில் இணைய உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
[ Monday, 22-12-2014, 05:38.00 AM ]
எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் எந்த வேட்பாளருக்கு ஆதரவு வழங்குவது என்பது தொடர்பில் மலையக மக்கள் முன்னணிக்குள் கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ளது.
[ Monday, 22-12-2014, 05:28.23 AM ]
பருவமழை தொடர்ச்சியாக பெய்து வருவதன் காரணமாக இரணைமடு பெருங்குளத்தின் வான் கதவுகள் இன்று காலை திறந்து விடப்பட்டுள்ளது.
[ Monday, 22-12-2014, 04:47.08 AM ]
மட்டக்களப்பு மாவட்டத்தில் 14 பிரதேச செயலாளர் பிரிவுகளிலுள்ள கிராமங்களின்  பெரும்பாலான உள் வீதிகள் அனைத்தும் மழை வெள்ளத்தில் மூழ்கியுள்ளதால் இவ்வீதிகளில் மக்கள் போக்குவரத்து செய்வதில் மிகுந்த சிரமங்களையும் எதிர் கொண்டு வருகின்றனர்.
[ Monday, 22-12-2014 06:06:25 GMT ]
விஜயகாந்திற்கு தமிழில் பிடிக்காத வார்த்தை நன்றி என்று அதிமுக ஆதரவு எம்எல்ஏ சுந்தர்ராஜன் கூறியுள்ளார்.
[ Monday, 22-12-2014 03:28:38 GMT ]
கழகங்களுக்கிடையிலான பிபா உலகக்கிண்ண கால்பந்து தொடரில் ரியல் மாட்ரிட் அணி சம்பியன் பட்டம் வென்றது.
[ Sunday, 21-12-2014 13:49:06 GMT ]
சுவிட்சர்லாந்தின் பொருளாதாரம் அபாயகரமான சூழலில் இருந்தாலும் 2015 ஆம் ஆண்டு நாட்டின் பொருளாதார வளர்ச்சியானது சாதகமானதாக இருக்கும் பொருளாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.
[ Monday, 22-12-2014 04:14:12 GMT ]
உலகின் எந்த மூலைக்கும் நான்கு மனி நேரத்தில் செல்லக் கூடிய வகையில் ஒலியை விட 5 மடங்கு வேகத்தில் செல்லும் நவீன ரக விமானத்தை இங்கிலாந்தை சேர்ந்த ஐரோப்பிய விண்வெளி ஆய்வு மையம் தயாரித்து வருகின்றது.
[ Monday, 22-12-2014 05:55:53 GMT ]
பாகிஸ்தானின் பெஷாவர் இராணுவ பள்ளி தாக்குதல் குறித்து தெற்காசிய அல்கொய்தாவின் செய்தித் தொடர்பாளர் வருத்தம் தெரிவித்துள்ளார்.
Advertisements
[ Sunday, 21-12-2014 03:06:35 ]
ஜனாதிபதித் தேர்தலுக்கு இன்னமும், மூன்று வாரங்கள் கூட இல்லாத நிலையில், ஜனநாயக ரீதியான தேர்தலை விரும்புவோருக்கு உள்ளூர கலக்கம் அதிகரித்து வருகிறது. இந்தத் தேர்தல் நியாயமாக நடத்தப்படுமா என்பதே அந்தக் கலக்கத்துக்கான காரணம்.