இளம் ஊடகவியலாளர்களுக்கு ஒரு அருமையான சந்தர்ப்பம்

ஊடகத்துறையில் சாதிக்க நினைக்கும் இளம் சமுதாயத்தினருக்கு லங்காசிறி இணையத்தளம் ஒரு சிறந்த சந்தர்ப்பத்தை ஏற்படுத்திக்கொடுக்க உள்ளது.

அந்த வகையில்,Trainee Journalist, Video Editor, Sinhalam to Tamil Translator (Trainee), English to Tamil Translator (Trainee) ஆகிய பணிகளில் வெற்றிடங்கள் காணப்படுகின்றன.

இந்த வெற்றிடங்களுக்கு உடனடியாக ஆட்கள் தேவையாகவுள்ளது.

உங்களது சுய விவரங்களை உடனே அனுப்பி வையுங்கள்.

சிறந்த திறமையாளர்களுக்கு வாய்ப்புண்டு. செய்தித் துறையில் ஆர்வம் உள்ளவர்கள் உடனடியாக விண்ணப்பிக்கலாம்.

மின்னஞ்சல் முகவரி - hr@hi2mail.com

தொலைபேசி இலக்கம் - 0117422106 & 0117422107