பாதுகாப்பு படைகளை பலப்படுத்த இலங்கைக்கு சீனா நிபந்தனையற்ற ஆதரவு

Report Print Ajith Ajith in அரசியல்
advertisement

இலங்கையின் பாதுகாப்பு படைகளை பலப்படுத்த நிபந்தனையற்ற ஆதரவை சீனா வழங்குவதாக அந்நாட்டு பாதுகாப்பு அமைச்சர் ஜெனரல் சேங்க் வங்க்குவாங் உறுதியளித்துள்ளார்.

இலங்கையின் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் ருவான் விஜேவர்தனவை இன்று சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தியபோதே சீனா பாதுகாப்பு அமைச்சர் இவ்வாறு உறுதியளித்துள்ளார்.

நீண்ட கால நட்பு நாடான இலங்கையின் பாதுகாப்பு பிரிவினருக்கு பயிற்சி தொழில்நுட்ப அறிவு மற்றும் எதிர்காலத்தில் போர் உபகரணங்களை பெற்றுக்கொடுப்பதாகவும் சீன பாதுகாப்பு அமைச்சர் ஜெனரல் சேங்க் வங்க்குவாங் உறுதியளித்துள்ளார்.

advertisement

Comments