விடுதலைப்புலிகளை தோற்கடிப்பதில் தோல்வி கண்டது இந்திய அமைதிப்படை: ஜனாதிபதி

Report Print Ajith Ajith in அரசியல்
advertisement

தமிழீழ விடுதலைப்புலிகளை தோற்கடிப்பதில் இந்திய அமைதிப்படை தோல்வி கண்டதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

தமிழீழ விடுதலைப்புலிகளை தோற்கடிக்க இலங்கை இந்தியாவின் உதவியை நாடியபோதும் அது தோல்வி கண்டது.

எனினும் இலங்கையின் படையினர் 2009ஆம் ஆண்டு தமிழீழ விடுதலைப்புலிகளை தோற்கடித்ததாக ஜனாதிபதி சுட்டிக்காட்டியுள்ளார்.

கோட்டேயில் இன்று நடைபெற்ற போர் நினைவு பிரதான நிகழ்வின்போது ஜனாதிபதி இந்தக்கருத்துக்களை வெளியிட்டார்.


You May Like This Video...

advertisement

Comments