தொலைபேசியை அணைத்துவிட்டு இந்தியாவில் ஒளிந்திருந்த சம்பந்தன்!

Report Print S.P. Thas S.P. Thas in அரசியல்

தமிழீழ விடுதலைப் புலிகள் தொடர்ந்தும் அரசியல் அரங்கில் இருக்கிற வரைக்கும் தமிழ் அரசியலை மாகாண சபைக்குள் முடக்க முடியாது என்பதனால் தான் புலிகளோடு சேர்த்து இனத்தையும் அழித்து, இந்த இனப் படுகொலை நடைபெற்று இருக்கிறது என தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்துள்ளார்.

முள்ளிவாய்க்கால் நினைவு நாளில் கலந்து கொண்ட அவர், எமது செய்திச் சேவைக்கு கருத்துத் தெரிவிக்கும் பொழுதே மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.

இங்கு தொடர்ந்தும் கருத்துரைத்த அவர்,

Comments