230, 000 ரூபா தொலைபேசி கட்டணம்! கெஹலியவுக்கு எதிராக வழக்கு

Report Print Ajith Ajith in அரசியல்

2 லட்சத்து 30 ஆயிரம் ரூபா தொலைபேசி அழைப்புக் கட்டணத்தை அரச அச்சகநிதியிலிருந்து செலுத்திய குற்றச்சாட்டில், முன்னாள் அமைச்சர் கெஹலிய ரம்புக்வெலவுக்குஎதிராக வழக்குத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

லஞ்ச மற்றும் ஊழல் விசாரணை ஆணைக்குழு இந்த வழக்கைத் தாக்கல் செய்துள்ளது.

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச ஆட்சியில் ஊடகத்துறை அமைச்சராக கெஹலியரம்புக்வெல பதவி வகித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.