புதிய சட்டங்களை உருவாக்க அரசு தயார்: பிரதமர்

Report Print Shalini in அரசியல்

தேவைப்படுமிடத்து நாட்டில் புதிய சட்டங்களை உருவாக்குவதற்கு அரசு தயாராக இருப்பதாக பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

ஊடகங்களுக்கு இன்று வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே இதை குறிப்பிட்டுள்ளார்.

மத நல்லிணக்கத்திற்கு எதிரான நடவடிக்கைகளைத் தவிர்க்க புதிய சட்டங்களை அறிமுகப்படுத்த அரசு தயாராக உள்ளது என அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.