மைத்திரியின் வரலாறு சொல்லும் மகள் சத்துரிக்கா!

Report Print Vethu Vethu in அரசியல்

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் மகள் சத்துரிக்கா சிறிசேனவினால் புத்தகம் ஒன்று வெளியிடப்படவுள்ளது.

“ஜனாதிபதி தந்தை” என்ற பெயரில் புத்தகம் வெளியிடப்படவுள்ளது.

இது தொடர்பான நிகழ்வு எதிர்வரும் 15ஆம் திகதி கொழும்பில் நடைபெறவுள்ளது.

தந்தையின் அரசியல் எவ்வாறு அமைந்திருந்தது என்பதை, அவரின் பார்வையின் ஊடாக அறிந்து கொண்ட விடயங்களை புத்தகத்தில் உள்ளடக்கியுள்ளார்.

இந்த புத்தக வெளியீடு தொடர்பில் சத்துரிக்கா சிறிசேன தனது பேஸ்புக் பக்கத்தில் காணொளி ஒன்றை வெளியிட்டுள்ளார்.