அவசரமாக ஒன்று கூடிய சுதந்திரக்கட்சியினர்: ஜனாதிபதி தலைமையில் முக்கிய சந்திப்பு

Report Print Ajith Ajith in அரசியல்

ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் ஜனாதிபதிக்கும் இடையில் அவசர சந்திப்பு ஒன்று இடம்பெறுகிறது.

இந்த சந்திப்பு ஜனாதிபதியின் இல்லத்தில் இன்றைய தினம்(12) இரவு 8 மணியளவில் ஆரம்பமானது.

இதன்போது, நடைமுறை அரசியல் நடப்புக்கள் தொடர்பாக பேசப்படுவதாக தகவல் வெளியாகியுள்ளது.

இதேவேளை, பிரதியமைச்சு பதவியில் இருந்து நீக்கப்பட்ட அருந்திக்க பெர்ணான்டோவும் இன்றைய சந்திப்பில் பங்கேற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.