2018ஆம் ஆண்டு முதல் நடைமுறைக்கு வரும் புதிய சட்டம்!

Report Print Murali Murali in அரசியல்

2018ஆம் ஆண்டு முதல் புதிய உள்நாட்டு வருவாய் சட்டம் நடைமுறைக்கு வரும் என நிதி அமைச்சு கூறியுள்ளது.

இதன்படி, 2018ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் முதலாம் திகதியிலிருந்து இந்த புதிய சட்டம் அமுலுக்கு வரவுள்ளதாக நிதி அமைச்சு வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

advertisement