அமைச்சர் மங்கள சமரவீர அமெரிக்காவின் முக்கிய பிரதிநிதியை சந்தித்தார்

Report Print Ajith Ajith in அரசியல்

அமெரிக்காவுக்கு சென்றுள்ள இலங்கையின் நிதியமைச்சர் மங்கள சமரவீர, நியூயோர்க்கில் அமரிக்க அரசியல் விவகார பிரதி செயலாளர் தோமஸ் செனோனை சந்தித்துள்ளார்.

இந்த சந்திப்பு நேற்று முன்தினம் இடம்பெற்றுள்ளது.

இதன்போது, இலங்கை தொடர்பில் பல்வேறு விடயங்கள் குறித்து பேசப்பட்டுள்ளன.

இந்தநிலையில், செனொன் எதிர்வரும் நவம்பர் மாதத்தில் இலங்கைக்கு விஜயம் ஒன்றை மேற்கொள்ளவுள்ளார்.

உலக வங்கியின் நிகழ்வு ஒன்றில் பங்கேற்பதற்காக அமைச்சர் மங்கள அமெரிக்காவுக்கு சென்றுள்ளார்.