டொனால்ட் ட்ரம்புக்கு நெருக்கமானவரை சந்தித்தார் மங்கள

Report Print Shalini in அரசியல்

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் நிர்வாகத்தின் வர்த்தக துறை சிரேஷ்ட செயலாளர் Wilbur Rossக்கும் அமைச்சர் மங்கள சமரவீரவுக்கும் இடையில் சந்திப்பு ஒன்று நடைபெற்றுள்ளது.

உலக வங்கி மற்றும் சர்வதேச நாணய நிதியத்தின் வருடாந்த கூட்டத்தில் இந்த சந்திப்பு நேற்று இடம்பெற்றுள்ளது.

Wilbur Rossஐ சந்தித்தது சிறந்த வாய்ப்பு என மங்கள சமரவீர தனது உத்தியோகப்பூர்வ டுவிட்டர் தளத்தில் பதிவிட்டுள்ளார்.