|
| சனல் 4 தொலைக்காட்சி வீடியோ உண்மையில்லை என இலங்கை அரசாங்கம் மீண்டும் மறுப்பு |
| [ வெள்ளிக்கிழமை, 18 டிசெம்பர் 2009, 03:31.51 PM GMT +05:30 ] | |
சனல் 4 தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்பட்ட, இலங்கைப் படையினரால் தமிழீழ விடுதலைப்புலிகளின் உறுப்பினர்கள் சுட்டுக் கொல்லப்படுகின்ற காட்சிகள் தொடர்பாக மீண்டும் இலங்கை அரசாங்கம் தமது மறுப்பை வெளியிட்டுள்ளது. |
|
இந்த வீடியோ படம் புனையப்பட்டதாக கூறி, இலங்கை அரசாங்கத்தினால் அமைக்கப்பட்ட நிபுணர்கள் குழு தமது அறிக்கையை வெளியிட்டிருந்தது.
எனினும் இதனை நிராகரித்திருந்த பிரித்தானிய செய்தித்தாள்,குறித்த வீடியோ காட்சி உண்மையானது எனக் குறிப்பிட்டிருந்தது.
இதனையடுத்தே இலங்கை அரசாங்கம் தமது மறுப்பை மீண்டும் வெளியிட்டுள்ளது. |
| முன்செல்ல |
|
|