பெரியபுல்லுமலை புனித செபமாலைமாதா ஆலயத்தின் கொடியிறக்கத் திருப்பலி

Report Print Kari in மதம்
advertisement

மட்டக்களப்பு பெரியபுல்லுமலை புனித செபமாலை மாதா ஆலயத்தின் வருடாந்த திருவிழாவின், இறுதி கொடியிறக்க திருவிழா இன்று(07) காலை இடம்பெற்றது.

இலங்கையில் வரலாற்று சிறப்பு மிக்க தேவாலயங்களுள் ஒன்றான பெரியபுல்லுமலை புனித செபமாலை மாதா ஆலயத்தின் திருவிழா வருடா வருடம் வெகு சிறப்பாக இடம்பெற்று வருகின்றது.

மேலும் செய்திகள் விளம்பரத்திற்கு கீழ் தொடரும்
advertisement

இன்று காலை விசேட திருப்பலியுடன் ஆரம்பமான பெருநாளின் இறுதி திருப்பலி கொடியிறக்கத்துடன் நிறைவு பெற்றது.

இதே வேளை இந்த இறுதி திருப்பலியின் போது பெருமளவான மக்கள் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

advertisement

Comments