கொழும்பு புனித லூசியாஸ் தேவாலயத்தின் வருடாந்த திருவிழா

Report Print Akkash in மதம்

கொழும்பு புனித லூசியாஸ் தேவாலயத்தின் வருடாந்த திருவிழா நேற்று நடைபெற்றது.

இதன்போது பாண்ட் வாத்தியக்குழுக்களுடன் மாதா சிலை ஊர்வலமாக கொண்டு செல்லப்பட்டது.

இதில் பாடசாலை மாணவர்கள் உள்ளிட்ட பெருந்திரளான மக்கள் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.