சிறப்பாக ஆரம்பமாகிய கொழும்பு புனித அந்தோனியார் ஆலயத்தின் வருடாந்த திருவிழா

Report Print Akkash in மதம்
advertisement

கொழும்பில் உள்ள புனித அந்தோனியார் ஆலயத்தின் வருடாந்த திருவிழா சிறப்பாக ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

குறித்த திருவிழா இன்று காலை கொடி ஏற்றத்துடன் ஆரம்பமாகியுள்ளது.

திருவிழா நிகழ்வு தொடர்ந்தும் 9 நாட்கள் இடம்பெறுவதுடன் எதிர்வரும் 13 ஆம் திகதி அன்று வெகு விமர்சையாக நடைபெறவுள்ளது.

மேலும், இந்த கொடியேற்ற நிகழ்வில் கலந்து கொண்டு அனைவரும் புனித அந்தோனியாரின் அருளையும், ஆசீயையும் பெற்றுக்கொண்டனர்.

advertisement