தட்டாத்தெரு ஸ்ரீ சிவசுப்ரமணிய சுவாமி கோவிலின் வருடாந்த தேர்த்திருவிழா

Report Print Akkash in மதம்
advertisement

கொழும்பு 12இல் அமைந்துள்ள தட்டாத்தெரு ஸ்ரீ சிவசுப்ரமணிய சுவாமி கோவிலின் வருடாந்த தேர்த்திருவிழா இன்று வெகு சிறப்பாக இடம்பெற்றது.

பெரும் திரளான பக்த அடியார்கள் புடை சூழ இன்று காலை விசேட பூஜைகள் மேற்கொள்ளப்பட்டு தேர்த்திருவிழா நடைபெற்றன.

இதேவேளை கடந்த மே மாதம் 25ஆம் திகதி நடைபெற்றமை குறிப்பிடத்தக்கது.

advertisement