ஸ்ரீ வெங்கடேஷ்வரா மகா விஷ்ணு ஆலயத்தின் கும்பாபிஷேக பூஜை

Report Print Akkash in மதம்
advertisement

கொழும்பு - ஸ்ரீ வெங்கடேஷ்வரா மகா விஷ்ணு ஆலயத்தின் கும்பாபிஷேக நிகழ்வின் கிரியைகள் நேற்று வெகு விமர்சையாக இடம்பெற்றுள்ளது.

குறித்த நிகழ்வு நேற்று நடைபெற்றதுடன், இதில் விசேட யாக பூஜைகளும் நடத்தப்பட்டன.

அத்துடன், இதன்போது அடியார்கள் எண்ணெய்க் காப்பு சாத்தும் நிகழ்வும் நடைபெற்றுள்ளது.

மேலும், இந்த பூஜையில் பக்தர்கள் பெருமளவில் கலந்து கொண்டு விஷ்ணுவின் அருளை பெற்றனர்.

advertisement