மருத மடு மாதாவின் வருடாந்த திருவிழா

Report Print Akkash in மதம்
advertisement

கொழும்பு - புனித செபஸ்தியார் ஆலயத்தில் மருத மடு மாதாவின் வருடாந்த திருவிழாவின் கொடியேற்ற நிகழ்வுகள் இடம்பெற்றுள்ளது.

குறித்த நிகழ்வு இன்று இடம்பெற்றதுடன், மன்னார், மடு ஆலயத்தின் வருடாந்த திருவிழாவினை முன்னிட்டு இந்த நிகழ்வுகள் நடத்தப்பட்டன.

இதன்போது விசேட திருப்பலி இடம்பெற்றதோடு, இந்த திருவழிபாட்டில் பக்தர்கள் அனைவரும் கலந்து கொண்டு மருத மடு மாதாவின் ஆசியினை பெற்றுக்கொண்டுள்ளனர்.

advertisement