கொழும்பில் சிறப்பாக நடைபெற்ற ரம்ழான் தின நிகழ்வுகள்

Report Print Akkash in மதம்

கொழும்பு - சாய் இல்லத்தில் ரம்ழான் தின நிகழ்வுகள் சிறப்பாக இடம்பெற்றது.

குறித்த நிகழ்வு சாய் இல்லத்தில் இன்று நடைபெற்றதுடன், ரம்ழான் தினத்தை கௌரவிக்கும் முகமாக இந்த நிகழ்வு நடத்தப்பட்டன.

மேலும், இந்த நிகழ்வில் இந்து மற்றும் இஸ்லாமிய மக்கள் அனைவரும் கலந்து கொண்டுள்ளனர்.