கொழும்பு ஸ்ரீ முனியப்பர் ஆலய வருஷாபிஷேகத் திருவிழா

Report Print Akkash in மதம்
advertisement

கொழும்பு - பரடைஸ் பிளேஸ் ஸ்ரீ முனியப்பர் ஆலயத்தின் எட்டாம் ஆண்டு வருஷாபிஷேகத் திருவிழா சிறப்பாக நடைபெற்றுள்ளது.

குறித்த திருவிழா இன்று காலை ஒன்பது மணியளவில் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இதேவேளை விஷேட திருவிழாவை தொடர்ந்து மாலை ஆறு மணியளவில் சிறப்பு பூஜை நடைபெற்றதுடன், நள்ளிரவில் வேள்வி பூஜையும் நடைபெறவுள்ளது.

இதன்போது, ஆலயத்தில் நடைபெற்ற திருவிழா மற்றும் விசேட பூஜைகளில் பெருந்திரளான பக்தர்கள் கலந்து கொண்டு இறையருளை பெற்றுக்கொண்டமை குறிப்பிடத்தக்கது.

advertisement