புனித ரோஜா மாதாவின் 70 ஆவது ஆண்டு திருவிழா

Report Print Akkash in மதம்

கொழும்பு தேவ இரகியத்தின் புனித ரோஜா மாதாவின் 70 ஆவது ஆண்டு திருவிழா நிகழ்வுகள் சிறப்பாக இடம்பெற்று வருகின்றது.

குறித்த திருவிழா கடந்த 01 திகதி கொடியேற்றதுடன் ஆரம்பமாகி தொடர்ந்தும் நவநாட்கள் வழிபாடுகள் நடைபெற்றது.

அத்துடன், திருவிழா திருப்பலி நாளை இடம்பெறவுள்ளது. இந்த திருவிழாவின் மூலம் இறையடியார்கள் புனித ரோஜா மாதாவின் முழுமையான பலனை பெற்றுகொள்வதாக தெரிவிக்கப்படுகின்றது.

மேலும் இந்த நிகழ்வில் பக்தர்கள் அனைவரும் கலந்து கொண்டு அன்னையில் ஆசிரை பெற்றுக்கொண்டுள்ளனர்.