புனித ரோஜா மாதாவின் 70வது ஆண்டு திருவிழா திருப்பலி

Report Print Akkash in மதம்

கொழும்பு தேவ இரகியத்தின் புனித ரோஜா மாதாவின் 70வது ஆண்டு திருவிழா நிகழ்வு வெகு சிறப்பாக நடைபெற்றது.

இந்த நிகழ்வின் திருவிழா விசேட திருப்பலி இன்று இடம்பெற்றது.

கடந்த 1 ம் திகதி ஆரம்பிக்கப்பட்ட குறித்த திருவிழா இன்றைய தினம் விசேட வழிபாடுகளுடன் நிறைவு பெற்றது.

மேலும் இந்த நிகழ்வில் இறையடியார்கள் அனைவரும் கலந்து கொண்டு அன்னையிடம் ஆசிர்வாதத்தை பெற்றுக்கொண்டுள்ளனர்.

advertisement