கொழும்பு கனகதுர்க்கை அம்மன் ஆலய அறநெறி பாடசாலையின் 10வது ஆண்டு விழா

Report Print Akkash in மதம்

கொழும்பு கனகதுர்க்கை அம்மன் ஆலயத்தின் அறநெறி பாடசாலையின் 10வது ஆண்டு விழா சிறப்பாக இடம்பெற்றது.

இந்த நிகழ்வு, இன்றைய தினம் காலை 9.00 மணியளவில் இடம்பெற்றுள்ளதுடன், அறநெறி பாடசாலை மாணவர்களின் கலை நிகழ்ச்சிகளும் நடைபெற்றுள்ளது.

இதேவேளை, சிறப்பு பூஜை வழிபாடுகளும் நடைபெற்றது. இதில் பக்தர்கள், அறநெறி பாடசாலை மாணவர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.