இறைவனை அடையும் வழியே சைவ சித்தாந்த சூத்திரம்

Report Print Akkash in மதம்
advertisement

ஆணவம், கண்மை, மாயை என்ற மும்மலங்களை நாங்கள் அடக்குகின்ற போது இறைவனை நாம் அடைய முடியும்.இதுவே சைவ சித்தாந்த சூத்திரமாகவும் காணப்படுகின்றது.

சைவ சித்தாந்த சூத்திரம் எமது கையின் ஐந்து விரல்களிலும் உள்ளடங்கியதாக அமைகின்றது.

மும்மலங்கள் நீக்கப்பட்டு இறைவனை அடைகின்ற வழியை சைவ சித்தாந்த சூத்திரம் கூறுகின்றது.

இந்து மக்கள் இறைவனை அடைய வேண்டும். இந்து சமயத்தின் படி வாழ வேண்டும். இந்து சமயத்தின் படி நடக்க வேண்டும் என்றால் மும்மலங்களை நீக்குவதன் மூலமாகவே இவற்றை எல்லாம் நாம் பெற முடியும்.

advertisement