ஸ்ரீ கதிரேசன் வீதி காட்டுமாரி அம்மன் ஆலயத்தின் புதிய கோபுரத்தின் கும்பாபிஷேகம்

Report Print Akkash in மதம்

கொழும்பு - ஸ்ரீ கதிரேசன் வீதி காட்டுமாரி அம்மன் ஆலயத்தின் புதிய கோபுரத்தின் கும்பாபிஷேகம் சிறப்பாக இடம்பெற்றது.

குறித்த நிகழ்வு இன்று நடைபெற்றுள்ளதுடன், இதன்போது விசேட பூஜைகளும் நடத்தப்பட்டன.

மேலும் இந்த இறை வழிபாட்டில் அடியார்கள் அனைவரும் கலந்து கொண்டு காட்டுமாரி அம்மன் ஆசீயை பெற்றுக் கொண்டனர்.

advertisement