சிவன் தேரின் அச்சாணியை உடைத்த விநாயகர்! ஆவணியின் சிறப்பு

Report Print Kannan Kannan in மதம்
advertisement

ஆவணி மாதத்தில் வருகின்ற விநாயகனுக்குரிய வழிபாடுகளின் சிறப்பு என்ன என்பதையும் , ஆலய வழிபாட்டின் போது சிதறு தேங்காய் உடைக்கப்படுவதற்கான காரணங்களையும் சர்வதேச இந்து குருபீடாதிபதி ஐயப்பதாஸ குருக்கள் லங்காசிறி சேவைக்கு விரிவாக விளக்கியுள்ளார்.

ஆவணி மாதத்தில் வரும் விநாயகனுக்குரிய வழிபாடுகளின் சிறப்பு அம்சங்களையும், விநாயக வழிபாடுகளின் முக்கியத்துவங்களையும் அப்பன் சிவனின் தேரின் அச்சாணியை உடைத்த விநாயகர் கதையின் மூலம் விளக்கியுள்ளார்.

இது குறித்து கருத்து வெளியிட்டுள்ள அவர்,

advertisement