வரலாற்று சிறப்புமிக்க யாழ். நல்லூர் கந்தனின் தீர்த்தோற்சவம்..

Report Print Nivetha in மதம்

ஈழத்தில் புகழ்பெற்ற ஆலயமான யாழ். நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தின் வருடாந்த தீர்த்தோற்சவம் சற்றுமுன்னர் ஆரம்பமாகியுள்ளது.

வரலாறு காணாத வகையில் பக்தர்கள் தீர்த்தோற்சவ விழாவை காண வருகை தந்த வண்ணம் உள்ளன.

மேலும் செய்திகள் விளம்பரத்திற்கு கீழ் தொடரும்

கடந்த 28ஆம் திகதி கொடியேற்றத்துடன் ஆரம்பமாகிய திருவிழா, தொடர்ந்து 25 நாட்களுக்கு நடைபெற்று 25ஆம் நாளாகிய இன்று தீர்த்தோற்சவ விழாவும், நாளை பூங்காவன விழாவும் நடைபெறவுள்ளது.

இலங்கை வாழ் மக்கள் அனைவரும் தற்போது PEO TVஇல் Channal 365என்ற அலைவரிசையினூடாக குறிப்பிட்ட நேரங்களில் நல்லூர் திருவிழாவை நேரடியாக காணலாம்.

நேரலையாக ஒளிபரப்பாகும் நேரம்..

22ஆம் திகதி மாலை 5 மணிக்கு பூங்காவனம்

23ஆம் திகதி மாலை 5 மணிக்கு வைரவர் உற்சவம்

advertisement