நல்லையில் வைரவர் மடையுடன் நிறைவு பெற்ற மஹோற்சவம்!

Report Print Gokulan Gokulan in மதம்

வரலாற்றுப் பிரசித்தி பெற்ற யாழ். நல்லூர்க் கந்தசுவாமி ஆலய வருடாந்த மஹோற்சவத்தை முன்னிட்டு இன்று வைரவர் மடை சிறப்பாக நடைபெறுகின்றது.

கடந்த மாதம் 28ஆம் திகதி கொடியேற்றத்துடன் ஆரம்பமான யாழ். நல்லூர்க் கந்தசுவாமி ஆலயத்தின் வருடாந்த மஹோற்சவம் தொடர்ந்து 25 நாட்களாக மேற்கொள்ளப்பட்டு வந்தது.

இந்த நிலையில் வைரவர் மடையுடன் ஆலய வருடாந்த மஹோற்சவம் நிறைவடைந்துள்ளது.

இதேவேளை, நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தின் வருடாந்த மஹோற்சவத்திற்காக நாட்டின் பல பாகங்களிலும் இருந்தும் பெருந்திரளான பக்தர்கள் வருகை தந்திருந்தனர்.

advertisement