அன்னை வேளாங்கண்ணி ஆரோக்கிய மாதா ஆலய கொடியேற்றம்

Report Print Akkash in மதம்

கொழும்பு - செக்கட்டித்தெரு அன்னை வேளாங்கண்ணி ஆரோக்கிய மாதா ஆலய கொடியேற்றம் நேற்று நடைபெற்றுள்ளது.

பங்கு உதித்த ஐம்பதாம் ஆண்டு பெருவிழா செம்டெம்பர் முதலாம் திகதி ஆரம்பமாகிய நிலையிலேயே நேற்றைய தினம் கொடியேற்றம் இடம்பெற்றுள்ளது.

மேலும் செய்திகள் விளம்பரத்திற்கு கீழ் தொடரும்

கொடியேற்றத்தினை முன்னிட்டு நேற்று முன்தினம் மாலை கொடி மற்றும் உலர் உணவு காணிக்கை பவனி நடத்தப்பட்டிருந்தது.

இந்த பெருவிழா எதிர்வரும் பத்தாம் திகதி வரையில் தொடரவுள்ள நிலையில், தினமும் நண்பகல் திருப்பலியும், வேளாங்கண்ணி அன்னையின் பெயரால் அன்னதானமும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

advertisement