புனித ஹஜ் பெருநாள் தொழுகைகளில் பெருந்திரளானவர்கள் பங்கேற்பு

Report Print Akkash in மதம்

புனித ஹஜ் பெருநாளை முன்னிட்டு நடைபெற்ற தொழுகைகளில் பெருந்திரளானவர்கள் கலந்து கொண்டிருந்தனர்.

கொழும்பு பெரிய பள்ளிவாசலில் நேற்று(02) காலை பெருநாள் தொழுகை நடைபெற்றது.

இதேவேளை, ஏனைய பகுதிகளில் வாழும் முஸ்லிம் மக்களும் புனித ஹஜ் பெருநாளை தொழுகைகளுக்கு முக்கியத்துவம் அளித்து கொண்டாடியுள்ளனர்.