கொழும்பு முகத்துவாரம் புனித ஜேம்ஸ் ஆலயத்தின் வருடாந்த திருவிழா

Report Print Akkash in மதம்

கொழும்பு முகத்துவாரம் புனித ஜேம்ஸ் ஆலயத்தின் 200ஆவது வருடாந்த திருவிழா நேற்றைய தினம் வெகு சிறப்பாக இடம்பெற்றது.

இதன்போது இடம்பெற்ற திருவிழா திருப்பலிகளில் பெருமளவிலான பக்தர்கள் கலந்து கொண்டிருந்தனர்.

குறித்த திருவிழா காலங்களில் நவநாள் ஆராதனைகளும், நற்கருணை ஆராதனைகளும் சிறப்பாக இடம்பெற்றதோடு குறித்த வழிபாடுகளிலும் பெருமளவிலானவர்கள் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

advertisement