கொழும்பில் வெகு சிறப்பாக இடம்பெற்ற அன்னை வேளாங்கண்ணி ஆலயத்தின் நற்கருணை பவணி

Report Print Akkash in மதம்

கொழும்பு - செக்கட்டித்தெரு அன்னை வேளாங்கண்ணி ஆலயத்தின் வருடாந்த திருவிழாவை முன்னிட்டு நற்கருணை பவனி இடம்பெற்றது.

குறித்த நிகழ்வு நேற்று முன்தினம் நடைபெற்றது. இதன்போது விசேட நற்கருணை ஆராதனையும் நடத்தப்பட்டது.

மேலும், இந்த நிகழ்வில் அன்னை வேளாங்கண்ணி அடியார்கள் அனைவரும் கலந்து கொண்டு அன்னையின் ஆசிரை பெற்று கொண்டுள்ளனர்.

advertisement