சம்மாந்துறை ஸ்ரீ பத்திரகாளியம்பாள் ஆலய பாற்குடபவனி

Report Print V.T.Sahadevarajah in மதம்

சம்மாந்துறை - ஸ்ரீ பத்திரகாளியம்பாள் ஆலய வருடாந்த பாற்குடபவனி சிறப்பாக இடம்பெற்றுள்ளது.

குறித்த நிகழ்வு இன்று நடைபெற்றுள்ளது. பாற்குடபவனி ஸ்ரீ கோரக்கர் விநாயகர் ஆலயத்திலிருந்து ஆரம்பித்துப்பட்டுள்ளது.

இதன்போது நூற்றுக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு பத்திரகாளி அம்மனின் அருளை பெற்றுக்கொண்டுள்ளனர்.