இந்துவாகப் பிறந்த ஒவ்வொருவரும் அறிந்திருக்க வேண்டிய விடயங்கள்

Report Print Akkash in மதம்

இந்துவாகப் பிறந்த நம் ஒவ்வொருவருக்கும் ஆலயத்திற்கு எவ்வாறு செல்ல வேண்டும், ஆலயத்தில் செய்யக்கூடிய விடயங்கள், செய்யக்கூடாத விடயங்கள் என்ன என்பது பற்றி நன்கு அறிந்திருக்க வேண்டும்.

சிறு வயதிலிருந்தே இவ்வாறான விடயங்களை பெற்றோர்களும், பெரியோர்களும், ஆசிரியர்களும் எமக்கு சொல்லிக்கொடுத்து வளர்த்துள்ளார்கள் என்றால் அது மிகையாகாது.

அந்த வகையில், ஆலயத்திற்கு நாம் எவ்வாறு செல்ல வெண்டும் என்பது பற்றி நாம் அறிந்திடாத பல விடயங்கள் எமது இந்து மதத்தில் காணப்படுகின்றன.

இது குறித்து சில கருத்துக்களை சிவ ஸ்ரீ வைத்தீஸ்வர குருக்கல் லங்காசிறியுடன் இணைந்து கொண்டு விளக்கமளித்துள்ளார்.