ஒரு மனிதன் இறைவனை எப்போது காணலாம்?

Report Print Akkash in மதம்

ஒரு மனிதன் ஆணவத்துடன் நிறைந்திருந்தால் அவனுக்கு இறைவனைக் காண முடியாது. அந்த ஆணவ மலத்தை நீக்குவதாகவே சூரசம்காரம் அமைகின்றது.

அவ்வாறு ஆணவம் அகன்றால் ஒவ்வொரு மனிதனும் இறைவனை காணலாம் என சிவ ஸ்ரீ வைத்தீஸ்வர குருக்கல் லங்காசிறியிடம் தெரிவித்தார்.

ஐப்பசி மாதத்தில் வரும் பிரதமை முதற்கொண்டு சஷ்டி ஈறாக இந்த கந்தசஷ்டி விரதம் அனுஸ்டிக்கப்படுகின்றது.

எனினும், முருகப்பெருமான் சூரனை வதம் செய்வதை ஏன் கந்தசஷ்டி விரதமாக கொண்டாடப்பட வேண்டும் போன்ற விடயங்கள் பற்றியும் சிவ ஸ்ரீ வைத்தீஸ்வர குருக்கல் தெளிவுபடுத்தியுள்ளார்.