கொழும்பில் நந்திக்கொடி தின நிகழ்வுகள்

Report Print Akkash in மதம்

மகா சிவராத்திரியை முன்னிட்டு கொழும்பில் நந்திக்கொடி தின நிகழ்வுகள் நடத்தப்பட்டுள்ளன.

குறித்த நிகழ்வு இன்று உலகச் சைவப் பேரவையின் ஏற்பாட்டில் கொழும்பு, பம்பலப்பிட்டியில் இடம்பெற்றுள்ளது.

இதன்போது ஆலயத்திற்கு வந்த இறையடியார்களுக்கு நந்திக்கொடிகள் வழங்கி வைக்கப்பட்டுள்ளன.